Saturday Jul 27, 2024

தண்டரை பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தண்டரை பெருமாள் திருக்கோயில், தண்டரை, உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603306.

இறைவன்

இறைவன்: பெருமாள்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. தண்டரை கிராமம். இக்கிராமத்தில் பழமையான லட்சுமிநாராயணர் ஆலயம் உள்ளது. ஆலயம் திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. ஏனேனில் அழிவின் விளிம்பின் நிலையில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்து புதர்கள் மண்டி உள்ளே செல்வதற்கே கடினமாக இருக்கிறது. பல காலம் இங்கு ஸ்வாமிக்கு பூஜை நடைபெறுவது இல்லை. ஆலயம் சீர் செய்யப்பட வேண்டும். தொடர்புக்கு திரு கல்யாண பட்டர்- 9791345220, 9786655106.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தண்டரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top