Monday Jun 17, 2024

சோமநாதபுரம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சோமநாதபுரம் சிவன்கோயில், சோமநாதபுரம், உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603406.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சோமநாதபுரம் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளுள் ஒன்று இவ்வூரில் மிகவும் பழமையான விநாயகர், ஒரு ஆவுடையார் மற்றும் நந்தி இவைகள் மட்டும் திறந்தவெளியில் உள்ளன. வேறெந்த மூர்த்தங்களும் இல்லை. கோவிலை சுற்றி மரம் செடிகொடிகள் சூழ்ந்துள்ளன. பூஜை ஏதும் இங்கு நடைபெறவில்லை. தொடர்புக்கு திரு பெருமாள்-9047675291. இங்கிருந்து உத்திரமேரூர் 2 கி.மீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சோமநாதபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top