Saturday Jul 27, 2024

கீரப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கீரப்பாக்கம் சிவன்கோயில், கீரப்பாக்கம், செங்கல்பட்டு தாலூகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 600 127.

இறைவன்

சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கீரப்பாக்கம் கிராமம். கீரப்பாக்கம்-ஊரப்பாக்கதிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. எட்டு பாட்டை சிவலிங்கம் ஒரு வேப்பமரத்தின் கீழ் ஊருக்கு வெளியில் காணப்படுகிறது. ஸ்வாமிக்கு எதிரில் நந்தி சிலை புதிதாக செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. பெரிய குளமும் அருகில் உள்ளது. எப்பொழுதாவது ஊர் மக்கள் பூஜை செய்கிறார்கள். தொடர்புக்கு திரு தனபால் 9841486224, திரு சரவணன்-9841202156, திரு அருணாச்சலம்-9043167978

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீரப்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஊரப்பாக்கம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top