Saturday Jul 27, 2024

காரனை புதுச்சேரி ஸ்ரீ காரணீஸ்வரர் சிவன்கோயில், சென்னை

முகவரி

காரனை புதுச்சேரி ஸ்ரீ காரணீஸ்வரர் சிவன்கோயில், காரனை புதுச்சேரி, சென்னை மாவட்டம்- 603210.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ காரணீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கம் அருகில் அமைந்துள்ளது இந்த காரனை புதுச்சேரி. கூடுவாஞ்சேரியிலிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் அமைந்திருக்கும் இக்கோயில், வெட்ட வெளியில் இருந்த இறைவனை தற்போது சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்கள் கிராம மக்கள். மூலவரை ஸ்ரீ காரணீஸ்வரர் என்று அழைக்கிறார்கள். இவ்வூருக்கு விஜயம் செய்த ஒரு சாமியார் சொன்னபடி நந்தி தேவரை ஊரை நோக்கி பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு அருகில் மரத்தடியில் விநாயகர், ஜேஷ்டா தேவி மற்றும் நந்தி சிலை காணப்படுகிறது.. மேலும் தொடர்புக்கு திரு கோவிந்தராஜன்-9710353901.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காரனை புதுச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top