Saturday Jul 27, 2024

கருணாகரச்சேரி சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி

கருணாகரச்சேரி சிவன்கோயில், கருணாகரச்சேரி, மதுராந்தகம் தாலுகா, செங்கல்பட்டு மாவட்டம் – 602 024. தொடர்புக்கு திரு தணிகாசலம்-9585023060, திரு விஜயகுமார்- 9965908713, திரு ஸ்ரீநிவாசன்-9941196125

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

செங்கல்பட்டு- உத்திரமேரூர் பேருந்தில் வந்து சாலவாக்கம் கூட்சாலையில் இறங்கி, அரை கி.மி. நடந்து இங்கு வரலாம். இந்த சிவாலயமானது முழுவதும் சிதிலமாகி புதர்களுக்கு இடையில் காட்சி அளிக்கிறது. பாணம் இல்லை. சதுர வடிவ ஆவுடையார் மட்டும் உள்ளது. கோயிலை சுற்றி கற்கள் சிதறிக்கிடக்கின்றன. தூண்களில் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. நந்தி மட்டும் உள்ளது. கோயிலுக்கு பின்பக்கம் திருக்குளம் காணப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருணாகரச்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top