Sunday Sep 15, 2024

ஓட்டந்தாங்கல் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

ஓட்டந்தாங்கல் சிவன்கோயில், ஓட்டந்தாங்கல், உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 406

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஓட்டந்தாங்கல் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவைகளில் ஒன்று தான் ஓட்டந்தாங்கல் சிவலிங்கம். பூஜை ஏதும் இங்கு நடைபெறவில்லை. தொடர்பு திரு ஜகந்நாதன் 9600838837 உத்திரமேரூர் -வந்தவாசி பேருந்தில் ஏறி அரசாணி மங்களம் நிறுத்தத்தில் இறங்கவேண்டும். உத்திரமேரூர் இங்கிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரசாணி மங்களம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top