Saturday Jul 27, 2024

அம்மையப்பநல்லூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அம்மையப்பநல்லூர் சிவன்கோயில், அம்மையப்பநல்லூர், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 402.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த அம்மையப்பநல்லூர் கிராமம். உத்திரமேரூர் வட்டத்தில் வெட்ட வெளியில் பல சிவலிங்க திருமேனிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அம்மையப்பநல்லூர் சிவன். சிவலிங்கம், நந்தி மட்டும் உள்ளன. வேறெந்த மூர்த்தங்களும் இல்லை. வற்றிய நிலையில் குளம் அருகில் உள்ளது. பூஜை நடைபெறுவது இல்லை. இச்சிவலிங்கம் உத்திரமேரூரில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. தொடர்புக்கு திரு நடராஜபிள்ளை-9444569093.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அம்மையப்பநல்லூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top