Friday Dec 27, 2024

வையாவூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி

வையாவூர் அமிர்தகடேஸ்வரர் சிவன் கோயில், வையாவூர், மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 603 308.

இறைவன்

இறைவன்: சிவன்அமிர்தகடேஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிவாலயம் சிதைந்து அழிவின் விளிம்பில் உள்ளது. சிவாலயத்தில் ஸ்வாமி மேற்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார். ஆலயம் சீர் செய்யவேண்டிய நிலையில் உள்ளது அம்பாள் விக்கிரகம் திருட்டு போய் விட்டதாக கூறப்படுகிறது. ஒரு வேளை பூஜை திரு சேகர் குருக்கள் செய்து வருகிறார். சிவாலய உற்சவங்கள் எல்லாம் நடைபெற்று வருகின்றன. திருக்குளமும் உண்டு. பட்டாளம் கூட்ரோட் 2 கி.மி.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வையாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top