Thursday Dec 26, 2024

விஷ்ணு சன்னதி, பொலன்னருவா

முகவரி

விஷ்ணு சன்னதி, மானிக், பொலன்னருவா, இலங்கை

இறைவன்

இறைவன்: விஷ்ணு

அறிமுகம்

விஷ்ணு ஆலயம் க்வாட்ராங்கலின் தெற்கே அமைந்துள்ளது. பண்டைய நகரத்தில் உள்ள ஒரே இந்து கோயில் சிட்டாடலுக்கும் க்வாட்ராங்களுக்கும் இடையில் உள்ளது. இந்து கடவுளான விஷ்ணு மற்றும் விநாயகர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இடிபாடுகளின் நடுவே இன்று காணப்படுகிறது. இலங்கையின் வடக்கு மற்றும் மத்திய பகுதியை சோழர்கள் ஆட்சி செய்த முக்கால் நூற்றாண்டின் போது அவை கட்டப்பட்டுள்ளன. சரியான பராமரிப்பு இல்லாததால் கோயில் சிதிலமடைந்து உள்ளது.. கோயிலுக்கு மேற்க்கூரை இல்லை, கோயிலின் அமைப்பு மிகவும் பாழடைந்த நிலையிலுள்ளது.

காலம்

9 ஆம் நூற்றாண்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பொலன்னருவா

அருகிலுள்ள இரயில் நிலையம்

பொலன்னருவா

அருகிலுள்ள விமான நிலையம்

கொழும்பு

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top