மேலராதாநல்லூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
மேலராதாநல்லூர் சிவன்கோயில்,
மேலராதாநல்லூர், கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614103.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து 7 கி.மீ தொலைவில் எருக்காட்டூர் பேருந்து நிறுத்தத்தில் திரும்பி பாண்டவை ஆற்றின் தென்கரை சாலையில் குதம்பை நயினார் கோயில் தாண்டி சென்றால் ஆற்றின் கரையிலேயே இக்கோவில் அமைந்துள்ளது. குதம்பை நாயனார் கோயில் ஊராட்சியில் காவாலகுடி பனங்குடி தென்பாதி திருப்பணிபேட்டை வடபாதி திருமாஞ்சோலை மேலராதாநல்லூர் ஆகிய சிற்றூர்கள் அமைந்துள்ளன. காலம் தின்றது போக மீதமிருப்பது லிங்க மூர்த்தி மட்டும் தான், அதற்கு நல்லுள்ளங்கள் சிலர் தகர கொட்டகை மற்றும் தரை தளம் போட்டு வைத்துள்ளனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”


காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலராதாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
