நரிக்குடி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
நரிக்குடி சிவன்கோயில்,
நரிக்குடி, கூத்தாநல்லூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாரூர் – மன்னார்குடி சாலையில் திருவாரூரிலிருந்து ஒரு 7 கி.மீ தொலைவில் பாண்டவை ஆற்றின் தென்கரை சாலையில் புனவாசல் தாண்டி சென்றால் நரிக்குடி உள்ளது. இந்த நரிக்குடியில் சாலையோரத்தில் ஒரு தகர கொட்டகையில் மேற்கு நோக்கி சில லிங்க மூர்த்திகள் மற்றும் பெரிய விநாயகர் முருகன் சிலைகள் உள்ளன. இறைவன் எதிரில் ஒரு நந்தியும் உள்ளது. முன்னொரு காலத்தில் ஒரு சிவாலயம் இருந்து சிதைந்துபோனதாக கொள்ளலாம்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”





காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரிக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
