குணவாயில் சிவன் கோயில், கொடுங்கல்லூர், கேரளா

முகவரி
குணவாயில் சிவன் கோயில், கொடுங்கல்லூர், திருச்சூர் மாவட்டம். கேரள மாநிலம்.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
குணவாயில் சிவன் கோயில் கேரள மாநிலத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். கொடுங்களூக்கு மேற்குப்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளதாக க.வெள்ளைவாரணனார் கூறுகிறார். சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்ற குணவாயிற் கோட்டம் இதுவென்று கூறப்படுகிறது. இத்தலம் சம்பந்தர், அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொடுங்கல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி
