காக்கக்கூத்தூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
காக்கக்கூத்தூர் சிவன்கோயில்,
காக்கக்கூத்தூர், நன்னிலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
திருவாருரின் வடக்கில் செல்லும் மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ தூரத்தில் செல்லும் வளப்பாற்றின் தென்கரையில் பிரதான சாலையில் இருந்து அரை கிமீ தூரத்தில் உள்ளது காக்கக்கூத்தூர் கிராமம். ஊர் பெயருக்கு என்ன விளக்கம் என தெரியவில்லை. இங்கு வயலில் கிடைத்த ஒரு லிங்க மூர்த்திக்கு சிறிய கோயில் ஒன்று எழும்பி வருகிறது. இறைவனுக்கு ஒரு ஆலயமும் அம்பிகைக்கு ஒரு ஆலயமும் அருகருகே அமைகிறது. இரு சன்னதிகளுமே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சண்டேசருக்கும் சன்னதி தயாராகிறது. பெரும்பகுதி பணிகள் முடிந்துள்ளதால் விரைவில் குடமுழுக்கு இருக்கலாம். இறைவன் இறைவி பெயரும் தெரியவில்லை.






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காக்கக்கூத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
