Thursday Sep 19, 2024

உலகின் உயரமான சிலைகள்

உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம். சிலை அமைப்பதற்கான காரணம் ஒருவர் செய்த செயலை நினைத்துத் அவரை போற்றும் விதமாக அமைக்கபடுகிறது, அந்த விதத்தில் பார்த்ர்த்தால் நம் நாட்டிட் ற்கு பல சேவைகளை செய்த சிலைகள் உள்ளது. ஒவ்வொரு சிலையுமே அவர்கர் ள் செய்த நலனை போற்றுவதற்காக அமைக்கப்படும். அப்படி அமைக்கபடும் சிலைகள் வெவ்வேறான உயரத்தை கொண்டிருக்கும், அந்த வகையில் இந்த தொகுப்பில் உலகின் உயரமான சிலை எது என்று தெரிந்து கொள்வோம்,

உயரமான சிலைகள்உயரம்அமைந்துள்ள இடம்
  ஒற்றுமையின் சிலை அல்லது சர்தார் வல்லபாய் படேல் சிலை182 மீட்டர் (597 அடி )குஜராத்
ஸ்பிரிங் டெம்பிள் புத்தர்128 மீட்டர் (420 அடி)சீனா
லேக்யுன் செட்கிட்யார்116 மீட்டர் (381 அடிமியான்மர்
உஷிகுடய்புட்சுட்120 மீட்டர் (390 அடி)ஜப்பான்
சன்யாவின் தெற்கு கியான்யின்108 மீட்டர்சீனா
பேரரசர்கள்யான் மற்றும் ஹுவாங்106 மீட்டர்சீனா
சென்டாய் டய்கனோன்100 மீட்டர் (330 அடி)ஜப்பான்
பீட்டர்தி கிரேட் சிலை96 மீட்டர்ரஸ்யா
தாய்லாந்தில் உள்ள கிரேட் புத்தர்92 மீட்டர்தாய்லாந்து
லாங்ஷான் புத்தர்சிலை88 மீட்டர்சீனா
Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top