Sunday May 24, 2026

அருள்மிகு காளத்திநாதர் திருக்கோயில், ஆண்டித்தோப்பு

முகவரி

அருள்மிகு காளத்திநாதர் திருக்கோயில், ஆண்டித்தோப்பு, வலங்கைமான் கும்பகோணம் மாவட்டம் – 612 703

இறைவன்

இறைவன்: காளத்திநாதர்

அறிமுகம்

கும்பகோணம் – நீடாமங்கலம் சாலையில் வலங்கைமான் ஊரில் மாடாகுடி பாலம் இருக்கும். பாலத்திலிருந்து வலதுபுறம் செல்லவேண்டும். ஆண்டி தோப்பு முன்பாக பஞ்சுமிட்ட கோயில் உள்ளது. அதைத்தாண்டி தோப்புக்கு இறக்கத்தில் உள்ளது இந்தக்கோயில். இதற்கு இன்னொரு பாதையும் உண்டு. கும்பகோணம் கொருக்கை வழியாக ரெட்டிபாளையம் ஆற்றங்கரை ஓரத்தில் கட்டுக்காரை இறக்கத்தில் வயல்வெளியில் உள்ளது. இறைவன் காளத்திநாதர் என்று அழைக்கப்படுகிறார். அங்கு ஒலை வேய்ந்தக்குடிலில் காணப்படுகிறார். கோயில் முற்றிலுமாக அழிந்துவிட்டது.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வலங்கைமான்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top