Friday Sep 19, 2025

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் மற்றும் நவ திருப்பதிகள்

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்

                பாபநாசம் (சூரியன்),

                சேரன்மகாதேவி (சந்திரன்),

                கோடகநல்லூர் (அங்காரகன்),

                குன்னத்தூர் (ராகு),

                முறப்பநாடு (குரு),

                ஸ்ரீவைகுண்டம் (சனி),

                தென்திருப்பேரை (புதன்),

                ராஜபதி (கேது),

                சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்)

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார்.

திருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதிகள்

                ஸ்ரீவைகுண்டம் – வைகுண்டநாதர் (சூரியன்)

                நத்தம் – விஜயாசனப் பெருமாள் (சந்திரன்)

                திருக்கோளூர் – வைத்தமாநிதிப் பெருமாள் (அங்காரகன்)

                திருப்புளியங்குடி – காய்சின வேந்தப்பெருமாள் (புதன்)

                ஆழ்வார்திருநகரி – ஆதிநாதப் பெருமாள் (குரு)

                தென் திருப்பேரை – மகரநெடுங் குழைக்காதர் (சுக்ரன்)

                பெருங்குளம் – வேங்கட வாணப்பெருமாள் (சனி)

                தொலைவில்லிமங்கலம் – தேவபிரான் (ராகு)

                இரட்டைத் திருப்பதி – அரவிந்த லோசனர் (கேது)

திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படுகின்றன.

Share....
lightuptemple

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top