Wednesday Jan 15, 2025

அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர்

முகவரி அருள்மிகு வைத்தமாநிதி பெருமாள் (நவதிருப்பதி- 3) திருக்கோயில், திருக்கோளூர், ஆழ்வார்திருநகரிவழி, தூத்துக்குடிமாவட்டம் – 628 612. இறைவன் இறைவன்: வைத்தமாநிதிப் பெருமாள் இறைவி: குமுதவள்ளி அறிமுகம் திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் ஆழ்வார்திருநகரியிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மாண்ட புராணத்தில் இத்தலத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் […]

Share....

பெருங்குளம் மாயக்கூத்தர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோயில், பெருங்குளம், தூத்துக்குடிமாவட்டம் – 628 752. இறைவன் இறைவன்: வேங்கட வாணன், ஸ்ரீனிவாசன் இறைவி: கோலண்டாய் வள்ளி, அலமேலு மங்கை அறிமுகம் கோயில் சிறப்பு பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் […]

Share....

அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி

முகவரி அருள்மிகு அரவிந்த லோசனர் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம் – 628 752 தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: அரவிந்தலோசனன், ஸ்ரீ நிவாஸன் இறைவி: அலமேலுமங்கை, பத்மாவதி அறிமுகம் திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. தூத்துக்குடி […]

Share....

திருப்புளியங்குடி பூமிபாலகர் (நவதிருப்பதி-4) திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621 தூத்துக்குடி மாவட்டம் போன்: +91 4630 256 476 இறைவன் இறைவன்: பூமிபாலகர் இறைவி: மலர் மகள் நாச்சியார் அறிமுகம் திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி […]

Share....

அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் திருவரகுணமங்கை

முகவரி அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் திருவரகுணமங்கை, தூத்துக்குடி மாவட்டம் – 628 601 இறைவன் இறைவன்: விஜயாசனப்பெருமாள் இறைவி: வரகுண மங்கை தையர் அறிமுகம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதி யில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக […]

Share....

ஸ்ரீ வைகுண்டம் வைகுண்டநாதர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோயில், ஸ்ரீ வைகுண்டம் – 628601 தூத்துக்குடி மாவட்டம். +91 4630 256 476 இறைவன் இறைவன்: வைகுந்தநாதன் இறைவி: வைகுண்டவல்லி, பூதேவி அறிமுகம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 30 கிமீ […]

Share....

நான்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி திரு வானமாமலைப் பெருமாள் கோயில், வானமாமலை (நாங்குனேரி), திருநெல்வேலி, மாவட்டம் – 627 108. இறைவன் இறைவன்: வானமாமலை பெருமாள் இறைவி: வரங்கை நாச்சியார் அறிமுகம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் […]

Share....

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில் திருக்குறுங்குடி-627 115. திருநெல்வேலி மாவட்டம். போன்: +91 4635 265 289 இறைவன் இறைவன்: நின்றநம்பி, குறுங்குடிநம்பி இறைவி: குருங்குடி வள்ளி நாச்சியார் அறிமுகம் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலம் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதாகும். இத்தலத்தினைப் பற்றி திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் அழகிய நம்பிராயர் என்றும் […]

Share....
Back to Top