Wednesday Dec 25, 2024

கலாசான் புத்த கோவில், இந்தோனேசியா

முகவரி கலாசான் புத்த கோவில், Jl. ராய யோக்யா – தனி, சூர்யாத்மஜன், தனுரேஜன், யோக்யகர்த்தா, இந்தோனேசியா இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் கலாசான் இந்தோனேசியாவின் ஜாவாவில் உள்ள 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்தக் கோயில் ஆகும். கிழக்கு யோக்யகர்த்தாவிலிருந்து 13 கிமீ கிழக்குப் பகதியில், பிரம்பானான் கோயிலுக்குச் செல்லும் வழியில், ஜாலான் சோலோவின் தெற்கு பக்கத்தில் யோக்யகர்த்தாவிற்கும் சுராகார்த்தாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. நிர்வாக ரீதியாக, இது ஸ்லெமன் ரீஜென்சியின் கலாசான் மாவட்டத்தில் அமைந்துள்ளது. புராண […]

Share....

முரோ தாகூஸ் கோவில், இந்தோனேசியா

முகவரி முரோ தாகூஸ் கோவில், XIII கோட்டோ கம்பார், கம்பர் ரீஜென்சி, ரியாவ் – 28453, இந்தோனேசியா இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் முரா தாகூஸ் கோயில் என்பது ஒரு புத்த கோயில் வளாகமாகும், இது ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. இது இந்தோனேசியாவின் சுமத்ராவின் ரியாவ் மாகாணத்தில் கம்பர் ரீஜென்சியில் அமைந்துள்ளது. அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற தொல்பொருள் எச்சங்கள் கி.பி பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இது சுமத்ராவில் […]

Share....

முரோ ஜம்பி புத்த கோவில், இந்தோனேசியா

முகவரி முரோ ஜம்பி புத்த கோவில் தேச முரா ஜம்பி, முரோ செபோ, கபுபதேன் முரோ ஜம்பி, ஜம்பி – 36382, இந்தோனேசியா இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் முரோ ஜம்பி கோயில் வளாகம் இந்தோனேசியாவின் சுமத்ராவின் ஜம்பி மாகாணத்தின் முரோ ஜாம்பி ரீஜென்சியில் உள்ள ஒரு புத்த கோயில் வளாகமாகும். இது ஜம்பி நகரிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகம் மேலாயு இராஜ்ஜியத்தால் கட்டப்பட்டது. அதன் எஞ்சியிருக்கும் கோயில்கள் மற்றும் பிற […]

Share....

பெனத்தாரான் சிவன் கோவில், இந்தோனேசியா

முகவரி பெனத்தாரான் சிவன் கோவில், பெனத்தாரான், ங்லேகோக், பிளிட்டர், கிழக்கு ஜாவா 66181, இந்தோனேசியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பெனத்தாரான் என்பது இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் பிலித்தார் நகரில் இருந்து வடக்கே 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள கோவில் ஆகும். இக்கோவில் கிபி 12-ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்ப்பப்படுகிறது. இது மயாபாகித்து பேரரசு காலத்தில் குறிப்பாக ஹயாம் வுரூக் பேரரசரின் ஆட்சியில் அவரது முக்கிய வழிபாட்டிடமாக […]

Share....

டீங் குலோன், அர்ஜுனன் கோவில், இந்தோனேசியா

முகவரி டீங் குலோன், ச் கோவில், கரங்சாரி, டீங் குலோன், படூர், பஞ்சர்நேகரா, மத்திய ஜாவா 53456, இந்தோனேசியா இறைவன் இறைவன்: அர்ஜுனன் அறிமுகம் அர்ஜுனன் கோவில், பதுர் மாவட்டம், பஞ்சர்நேகரா ரீஜென்சி பண்டைய மாதரம் இராஜ்ஜியத்தில் இந்து நாகரிகத்தின் நினைவுச்சின்னமான அர்ஜுனா கோவில் 8-9 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது, தற்போது அர்ஜுனன் கோவில் சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. பன்ஜார்நேகராவின் டீங் மலைப்பகுதியில் உள்ளது. புராண முக்கியத்துவம் அர்ஜுனா கோவில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஜாவாவில் […]

Share....

கேண்டி கெடாங் சாங்கோ சிவன் கோவில், இந்தோனேசியா

முகவரி கேண்டி கெடாங் சாங்கோ சிவன் கோவில், கிரஜன், பன்யுகுனிங், பந்துங்கன், செமராங், ஜாவா தெங்கா – 50614, இந்தோனேசியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கேண்டி கெடாங் சாங்கோ (ஒன்பது கட்டிடங்கள்) என்பது 7 ஆம் நூற்றாண்டில் உள்ள சிறிய கோவில்களின் குழு ஆகும். இந்தோனேசியாவின் செமரங் ரெஜென்சி, பந்துங்கன் மாவட்டம், கேண்டி கிராமத்தில் உங்காரன் மலையின் சரிவுகளில் கேண்டி கெடாங் சாங்கோ அமைந்துள்ளது. இந்த கோவில்கள் முதன்முதலில் 1804 இல் திரு. ராஃபிள்ஸால் கண்டுபிடிக்கப்பட்டது. […]

Share....

சுகு சிவன் கோவில், இந்தோனேசியா

முகவரி சுகு சிவன் கோவில், தம்பக், பெர்ஜோ, கெக். நர்கோயோசோ, கபுபதேன் கரங்கன்யர், ஜாவா தெங்கா 57793, இந்தோனேசியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சுகு கோயில் மத்திய மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களுக்கு இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஒரு ஜாவானிய – இந்து மதக் கோயிலாகும். இது 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது லாவு மலையின் மேற்குச் சரிவில் பகுதியில் 910 மீட்டர்கள் (2,990 ft) உயரத்தில் அமைந்துள்ளது. சுகு கோயிலில் பிற கோயில்களிலிருந்து […]

Share....

பகால் புத்த கோவில், இந்தோனேசியா

முகவரி பகால் புத்த கோவில், தேச பஹால், பதங் போலக், சிபத்து, படாங் லாவாஸ் உத்தரா, வடக்கு சுமடெரா, உத்தரா – 22741, இந்தோனேசியா இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் பகால் கோயில் இந்தோனேசியாவில் வடக்கு சுமத்ராவில் படாங் லாவாஸ் ரீஜன்சியில், போர்டிபியில், படாங் போலக் என்னுமிடத்திலுள்ள பகாலில் அமைந்துள்ளது. மேடனில் இருந்து 400 கி.மீ.தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்த வளாகத்தில் மூன்று கோயில்கள் உள்ளன. அவை பகால் கோயில் I, பகால் கோயில் II, மற்றும் […]

Share....

ஜபுங் புத்தர் கோவில், இந்தோனேசியா

முகவரி ஜபுங் புத்தர் கோவில், தூசன் கேண்டி, ஜபுங் கேண்டி, பைட்டன், புரோபோலிங்கோ, கிழக்கு ஜாவா 67291, இந்தோனேசியா இறைவன் இறைவன்: புத்தர் அறிமுகம் ஜபுங் கோயில் 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு புத்த கோயில் ஆகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் கிழக்கு ஜாவாவில் புரோபோலிங்கோ மாவட்டத்தில் பைட்டன் பகுதியில் ஜபுங் சிசிர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 16.20 மீட்டர் அளவிலான சிவப்பு செங்கல்லால் ஆனது. இந்தக் கோயிலைப் பற்றிய குறிப்பு பஜ்ராஜினபராமிதா புரா (வஜ்ர […]

Share....

சாம் கோவில் வளாகம் (குழு A), வியட்நாம்

முகவரி சாம் கோவில் வளாகம் (குழு A), குழு A, குவாங் நாம், வியட்நாம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வியட்நாம் தென்கிழக்கு ஆசிய நாடு. வியட்நாமின் குவாங் நாம் மாகாணத்தில் உள்ள மீ சன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் பகுதியான சாம் கோவில் வளாகம், கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இந்திரவர்மன் ஆட்சியில் அதே பகுதியில் உள்ள புகழ்பெற்ற டோங் டுவோங் புத்த மடாலயத்துடன் கட்டப்பட்டது. சம்பா இராஜ்ஜியத்தின் மதத் தலைநகராக இருந்த […]

Share....
Back to Top