முகவரி : ஓதவந்தான்குடி வேதபுரீஸ்வரர் சிவன்கோயில், ஓதவந்தான்குடி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609108. இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: பாலவித்யாம்பிகை அறிமுகம்: சிதம்பரம்-கொள்ளிடம்-புத்தூர்-மாதானம் சாலையில் திருமயிலாடி தாண்டி வலதுபுறம் ஒரு பெரிய சர்ச் செல்லும் வளைவின் வழி ஓதவந்தான்குடி சென்று சிவன்கோயில் எங்குள்ளது என கேட்டு செல்லவும். எனெனில் பெரிய சிவாலயம் சிதிலமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. (இடங்களும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி உள்ளன. அரசும் தன்பங்கிற்கு ஒரு பள்ளியினை கட்டிவருகிறது.) ஒரு ஓட்டு கட்டிடத்தில் சிவன் தனது […]
Category: இந்து கோயில்கள்
உத்தாணி சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி : உத்தாணி சிவன்கோயில், உத்தாணி, பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 614205. இறைவன்: சிவன் இறைவி: பெரியநாயகி அறிமுகம்: கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் பாதையில் 12 கிமீ தூரத்தில் பாபநாசத்தின் முன்னர் இவ்வூர் அமைந்துள்ளது. உத்தாணி எனபது உத்தமதானி என்ற பெயரில் அந்நாளைய முத்தரையர் நாட்டு ஊராகும் என்பதை கல்வெட்டு சான்றுகள் மூலம் அறியலாம். இங்கு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிறு வனப்பகுதியில் உள்ளது சிவன்கோயில், கோயிலாக இல்லை என்றாலும் ஓர் […]
காப்ரி குகுர்தேவர் கோயில், சத்தீஸ்கர்
முகவரி : காப்ரி குகுர்தேவர் கோயில், சத்தீஸ்கர் துதாலி, துர்க் மாவட்டம், சத்தீஸ்கர் 491226 இறைவன்: சிவன் அறிமுகம்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள பலோடிற்கு அருகிலுள்ள காப்ரி கிராமத்தில் அமைந்துள்ள குகுர்தேவர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவிலில் நாய் சிலை மற்றும் சிவலிங்கம் உள்ளது. இங்கு செல்வதால் இருமல், நாய்க்கடி பயம் இருக்காது என்பது நம்பிக்கை. பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958ன் கீழ் […]
துர்க் சஹாஸ்பூர் சிவன் கோயில், சத்தீஸ்கர்
முகவரி : துர்க் சஹாஸ்பூர் சிவன் கோயில், சத்தீஸ்கர் சஹாஸ்பூர், துர்க் மாவட்டம், சத்தீஸ்கர் 491331 இறைவன்: சிவன் அறிமுகம்: இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் துர்க் மாவட்டத்தில் உள்ள சஹாஸ்பூர் கிராமத்தில் அமைந்துள்ள சஹாஸ்பூர் சிவன் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் சிவன் கோவில் மற்றும் அனுமன் கோவில் உள்ளது. பெமேத்ரா-துர்க் சாலையில் அமைந்துள்ள தியோகர் கிராமத்திற்கு தென்மேற்கே சுமார் 6 கிமீ தொலைவில் கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : 13 – 14 […]
துர்க் நாக்புரா சிவன் கோயில், சத்தீஸ்கர்
முகவரி : துர்க் நாக்புரா சிவன் கோயில், சத்தீஸ்கர் நாக்புரா, துர்க் மாவட்டம், சத்தீஸ்கர் 491001 இறைவன்: சிவன் அறிமுகம்: நாக்புரா சிவன் கோயில், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள துர்க் மாவட்டத்தில் உள்ள துர்க் நகருக்கு அருகில் உள்ள நாக்புரா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கரில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். புராண முக்கியத்துவம் : கி.பி 12 ஆம் நூற்றாண்டில் கல்சூரி ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் […]
பாலோடா பாஸா டம்ரு சிவன் கோயில், சத்தீஸ்கர்
முகவரி : பாலோடா பாஸா டம்ரு சிவன் கோயில், சத்தீஸ்கர் பத்ரா, பாலோடா பஜார் – படாபரா மாவட்டம் சத்தீஸ்கர் – 493332. இறைவன்: சிவன் அறிமுகம்: டம்ரு சிவன் கோயில், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாடாபரா மாவட்டத்தில் உள்ள பாலோடா பஜார் நகருக்கு அருகில் உள்ள டம்ரு கிராமத்தில் அமைந்துள்ள சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தம்ருவுக்கு அருகில் சிவநாத் ஆறு ஓடுகிறது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கரில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். […]
பாலோட் கபிலேஷ்வர் கோயில், சத்தீஸ்கர்
முகவரி : பாலோட் கபிலேஷ்வர் கோயில், சத்தீஸ்கர் பாலோட், பாலோட் மாவட்டம், சத்தீஸ்கர் – 491226. இறைவன்: கபிலேஷ்வர் அறிமுகம்: கபிலேஷ்வர் கோயில் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோட் மாவட்டத்தில் உள்ள பாலோட் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட சத்தீஸ்கரில் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். 13 – 14 ஆம் நூற்றாண்டுகளில் நாகவன்ஷி ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில் வளாகத்தில் ஆறு கோயில்கள் (கபிலேஷ்வர் கோயில், கணேஷ் கோயில், […]
பூதங்குடி முக்கோடீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : பூதங்குடி முக்கோடீஸ்வரர் சிவன்கோயில், பூதங்குடி, மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609204. இறைவன்: முக்கோடீஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: உயிரையும் மெய்-யையும் காக்கும் இறைவனின் இருப்பிடமே இந்த பூதங்குடி ஆகும். புத்தன் குடி என்பதே பூதங்குடி என ஆகியிருத்தல் வேண்டும். மணல்மேடு – பந்தநல்லூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ள கடலங்குடியின் தெற்கில் ஒரு கிமீ சென்றால் பூதங்குடி அடையலாம். சிறிய அழகான நான்கு தெருக்களை கொண்ட கிராமம். அதன் வடகிழக்கில் […]
புழுதிகுடி திருமூலநாதர் கோயில், தஞ்சாவூர்
முகவரி : புழுதிகுடி திருமூலநாதர் கோயில், புழுதிகுடி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609003. இறைவன்: திருமூலநாதர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம்: கும்பகோணம் – அணைக்கரை சாலையில் பந்தநல்லூர் செல்லும் சாலையில் கீழகாட்டூர் சென்று அங்கிருந்து தெற்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் புழுதிகுடி அடையலாம். அழகிய செங்கற்கோயில், மூன்று நிலை முகப்பு கோபுரம், மாடக்கோயிலாக இருந்து தற்போது ஒரு பகுதி இடிந்து போய் உள்ளது தரை மட்டத்தில் இருந்து பத்து அடி உயரத்தில் கிழக்கு […]
கோட்டூர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி : கோட்டூர் சிவன்கோயில், கோட்டூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609804. இறைவன்: சிவன் அறிமுகம்: சூரியனார்கோயில்-கஞ்சனூர் பிரதான சாலையில் கஞ்சனூர் சுக்கிரன் தலம் என இடது புறம் வண்ணதட்டி உங்களை வரவேற்கும் அந்த இடத்தின் வலது புறம் ஒரு அரசமரம் உள்ளது அதன் எதிரில் உள்ளது தான் கோட்டூர் சிவன்கோயில் முகப்பு வளைவு மண்டபம் இடிந்து விட்டது. அம்மன், சுவாமி கருவறை மட்டும் மிச்சம் ஒரு நாகரும் லிங்க பாணம் ஒன்றும் […]