Friday Sep 20, 2024

தொட்டமல்லூர் நாடிநரசிம்மர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி : தொட்டமல்லூர் நாடி நரசிம்மர் திருக்கோயில், தொட்டமல்லூர், சென்னபட்டணம், கர்நாடகா – 562160. இறைவன்: நாடி நரசிம்மர் அறிமுகம்: கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள   தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். […]

Share....

நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி : நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நடுசத்திரம், விருதுநகர் மாவட்டம் –  626201.    இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர் இறைவி: ஸ்ரீஅன்னபூரணி அறிமுகம்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக்கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட […]

Share....

திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி : திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர் திருக்கோயில், வேலூர் திருமாதலம்பாக்கம், அரக்கோணம் தாலுகா வேலூர் மாவட்டம் – 631151. இறைவன்: திருமாலீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அம்பாள் அறிமுகம்: வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் திருமாதலம்பாக்கம் திருத்தலத்தில் உள்ளது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சுயம்பு   திருமாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தினை திருமால்+தவம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி உறையும் தலம் என்றும் கூறுவர். திருமால் மிகுந்த விருப்பமுடன் ஈசனை வழிபட்டு, தமது மனக்கவலைகள் ஒழிந்து மனோபலம் பெற்ற […]

Share....

திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு

முகவரி : அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை – 638 009 ஈரோடு மாவட்டம். போன்: +91-424-2430114, 94439 44640 இறைவன்: வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி அறிமுகம்: ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை […]

Share....

கேசவே கமண்டல நதி கணபதி திருக்கோயில், கர்நாடகா

முகவரி : கமண்டல நதி கணபதி திருக்கோயில், கேசவே சிருங்கேரி, கர்நாடகா மாநிலம் – 577126. இறைவன்: கமண்டல நதி கணபதி அறிமுகம்:  கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஊரில் ஒன்று, சிருங்கேரி. இங்கு ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட, சைவ மத பீடம் இருக்கிறது. இந்த ஊரின் அருகில் ‘கேசவே’ என்ற திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ‘கமண்டல நதி கணபதி திருக்கோவில்’ இருக்கிறது. உயிர்கள் அனைத்துக்கும் ஆதாரமாக, அவசியமாக இருக்கும் ஒரே பொருள், நீர். அந்த நீர் தொடர்ந்து […]

Share....

முத்தையாபுரம் ஸ்பிக் நகர் விநாயகர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : முத்தையாபுரம் ஸ்பிக் நகர் விநாயகர் திருக்கோயில், ஸ்பிக் நகர், முத்தையாபுரம் தூத்துக்குடி மாவட்டம் – 628005. இறைவன்: விநாயகர் அறிமுகம்: தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்தவுடன் இந்திரன் தனது மகளாகிய தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைக்கின்றார். முருகப்பெருமானின் திருமணத்தைக் கண்டுகளிக்க வந்த சிவபெருமானும், பார்வதிதேவியும் சோலை சூழ்ந்த இவ்வூருக்கு எழுந்தருளி தங்குகின்றனர். அச்சமயம் அம்பிகை சிவபெருமானிடம் வேதமந்திரத்தை உபதேசிக்குமாறு வேண்டுகிறார். இறைவனிடம் அம்பிகை உபதேசம் பெற்ற திருத்தலமாதலின் […]

Share....

பொய்கைநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பொய்கைநல்லூர் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், பொய்கைநல்லூர், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206.   இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் → மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5 கிமீ-ல் உள்ள ஊட்டியாணியில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம் → மணக்கரை → சேந்தங்குடி அடையலாம். இந்த சேந்தங்குடியின் உட்கிராமம் தான் பொய்கைநல்லூர், புத்தகரம். வெண்ணாற்றின் மேற்கு பகுதியில்தான் இந்த மூன்று ஊர்களும் அமைந்துள்ளது. […]

Share....

புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : புஞ்சையூர் ஆலகால பஞ்சநதீஸ்வரர் சிவன்கோயில், புஞ்சையூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610203. இறைவன்: ஆலகால பஞ்சநதீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம்: புஞ்சையூர்; திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் இருபது கிமீ தூரம் வந்தவுடன் அரிச்சந்திரா நதியை தாண்டி வலதுபுறம் திரும்பி அதன் தென் கரையில் மேற்கு நோக்கி ஆறு கிமீ தூரம் கரையிலேயே சென்றால் ஆற்றின் கரையில் புஞ்சையூர் விலக்கு, இங்கிருந்து தெற்கு நோக்கியபடி ஒரு கிமீ தூரம் சென்றால் புஞ்சையூர் […]

Share....

தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில்

முகவரி : தூத்துக்குடி ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில், சிவன் கோவில் தெரு,தூத்துக்குடி மாவட்டம் – 628002. இறைவன்: சங்கரராமேஸ்வரர் இறைவி:  பாகம்பிரியாள் அறிமுகம்: தூத்துக்குடியின் பழம்பெயர் திருமந்திர நகர் என்பதாகும். திருச்செந்தூர் வந்த காசியப முனிவர் சோலை மிகுந்த இவ்வூரைக் கண்டு மகிழ்ந்து இங்கு ஒரு சிவலிங்கத்தை எழுந்தருளச்செய்து வழிபாடு நிகழ்த்தினார் என்றும் அதுவே சங்கர ராமேஸ்வரர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தல இறைவனை காசியப முனிவர், கவுதமர், பரத்துவாஜர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி […]

Share....

சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : 50. சேந்தங்குடி திருநாகேஸ்வரர் சிவன்கோயில், சேந்தங்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206.   இறைவன்: திருநாகேஸ்வரர் இறைவி: நாகவல்லி அறிமுகம்: பல சேந்தங்குடிகள் உள்ளதால் இந்த சேந்தங்குடிக்கு 50. சேந்தங்குடி என பெயரிடப்பட்டுள்ளது. திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள மாவூர் வந்து, வடபாதிமங்கலம் சாலையில் 5-கிமீ வந்து ஊட்டியாணி-யில் தெற்கில் திரும்பி புள்ளமங்கலம், மணக்கரை வழியாக 5-கிமீ வந்தால் 50.சேந்தங்குடி. இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களான சேந்தங்குடி பொய்கைநல்லூர், புத்தகரம். […]

Share....
Back to Top