Friday Sep 20, 2024

அந்தணப்பேட்டை அண்ணாமலையார் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : அந்தணப்பேட்டை அண்ணாமலையார் சிவன்கோயில், அந்தணப்பேட்டை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609601. இறைவன்: அண்ணாமலையார் இறைவி: உண்ணாமுலை அம்மன் அறிமுகம்: நாகை நகரின் மேற்கில் உள்ள புத்தூர் நாலுரோடு ஜங்க்ஷனில் இருந்து தெற்கில் செல்லும் வேதாரண்யம் சாலையில் ½ கிமீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தில் ஏறி இறங்கினால் அந்தணப்பேட்டை. ஊரின் மத்தியில் உள்ளது சிவன் கோயில், மூன்று நிலை மாட அமைப்பு கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. அதனை ஒட்டி […]

Share....

மஞ்சகொல்லை ஞானலிங்கேஸ்வரர் சிவன்கோயில் (குமரன்கோவில்), நாகப்பட்டினம்

முகவரி : மஞ்சகொல்லை ஞானலிங்கேஸ்வரர் சிவன்கோயில் (குமரன்கோவில்), மஞ்சகொல்லை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106. இறைவன்: ஞானலிங்கேஸ்வரர் இறைவி: ஞானவல்லி அறிமுகம்: நாகப்பட்டினத்தின் மேற்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது மஞ்சக்கொல்லை. சாலை ஓரத்திலேயே உள்ளது கோயில். இங்குள்ள குமரன் கோவில் கந்த சஷ்டி விழாவிற்கு பெயர் பெற்றதாக விளங்குகிறது. நாகப்பட்டினம் நகரில் இருந்து, சிக்கல் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில், மஞ்சக்கொல்லை திருத்தலம் அமைந்துள்ளது. பிரதான சாலையோரம் இருப்பதால் சாலை வழி […]

Share....

பாப்பாகோயில் கடம்பநாதர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : பாப்பாகோயில் கடம்பநாதர் சிவன் கோயில், பாப்பாகோயில், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106. இறைவன்: கடம்பநாதர் இறைவி: பாலகுஜாம்பாள் அறிமுகம்:  நாகை நகரத்தின் மேற்கில் நெடுஞ்சாலை NH83- NH32 இரண்டும் சந்திக்கும் சாலையில் வேதாரண்யம் நோக்கி திரும்பி இரண்டு கிமீ சென்றால் பாப்பாகோயில் உள்ளது. இக்கோயிலை சொக்கப்ப முதலியார் என்பவர் நிர்வகித்து 1928ல் குடமுழுக்கும் செய்தார். இதன் பின்னர் இந்து அறநிலையதுறை பொதுமக்கள் பங்களிப்புடன் 2013 ம் ஆண்டு நவ.14 ம் தேதி […]

Share....

பழையனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : பழையனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், பழையனூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611108. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்த வள்ளி அறிமுகம்:  நாகையின் மேற்கில் உள்ள சிக்கல் தலத்தில் இருந்து வடக்கில் சங்கமங்கலம் எனும் ஊர் வழி 3 கிமீ தூரம் சென்றால் பழையனூர் உள்ளது. இந்த ஊரை தாண்டி பெருங்கடம்பனூர் கூட போகலாம். மகா சிவராத்திரியில் நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள 21 சிவாலயங்களை ஒரே நாளில் சிவாலய ஓட்டமாக பக்தர்கள் தரிசனம் […]

Share....

திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திம்மக்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் தஞ்சை புறவழி சாலையை தாண்டியதும் அடுத்த ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த திம்மக்குடி. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது ஊர் அனைவருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால் உலகின் மிகபெரிய 23 அடி நடராஜர் உருவாக்கப்பட்டது இந்த ஊர் தான். நாம் காணசெல்லும் சிவன் […]

Share....

மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில், புதுடில்லி

முகவரி : மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில், ஜமுனா பஜார், காஷ்மீரி கேட், புதுடில்லி – 110006. இறைவன்: ஆஞ்சநேயர் அறிமுகம்: புதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும் சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற பகவான் அனுமான் ஆலயம். அந்த ஆலயம் மிகப் பழமையானது என்பதை ஆலயத் தோற்றமே தெரிவிக்கின்றது. இந்த ஆலயம் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி விஹார் எனும் […]

Share....

திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்,  விருது‌நகர்

முகவரி : திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்,  திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம் – 626130. இறைவன்: கருநெல்லிநாத சுவாமி இறைவி: சொக்கி அம்மன் அறிமுகம்: கருநெல்லிநாதர் கோவில். தமிழ்நாட்டிலுள்ள சிவகாசியின் புறநகர்ப் பகுதியில் உள்ள திருத்தங்கல்லில் அமைந்துள்ள சிவபெருமான் கோவிலாகும். சிவபெருமான் கருநெல்லிநாதராக லிங்க வடிவில் வழிபடப்படுகிறார். அவருடைய துணைவியார் பார்வதி சொக்கி அம்மனாக இங்கு சித்தரிக்கப்படுகிறார். 100 அடி (30 மீ) உயரமுள்ள ஒரு மலை மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது மற்றும் கோயிலில் ஒரு சிறிய கோபுர நுழைவாயில் உள்ளது. கோயில் ஒரு பாறை வெட்டு கோயிலாக உள்ளது. இங்கு […]

Share....

சுக்கம்பட்டி உதயதேவரீஸ்வரர் கோயில், சேலம்

முகவரி : சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோயில் சுக்கம்பட்டி, சேலம். இறைவன்: உதய தேவரீஸ்வரர் இறைவி: உதயதேவரீஸ்வரி அறிமுகம்:  சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது. இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் […]

Share....

கெங்கல் ஆஞ்சேநேய ஸ்வாமி கோயில், கர்நாடகா

முகவரி : கெங்கல் ஆஞ்சேநேய ஸ்வாமி கோயில், வண்டரகுப்பே, சென்னப்பட்டினம், கர்நாடகா – 562160. இறைவன்: ஆஞ்சேநேய ஸ்வாமி அறிமுகம்:  கனகதாசா மற்றும் புரந்தரதாசர் போன்றவர்களுக்கும் குருவான வியாச முனிவர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்தவர் . அவர் பல இடங்களிலும் ஹனுமான் ஆலயங்களைக் கட்டி உள்ளவர். வியாச முனிவர் நிறுவிய ஆலயமே கெங்கல் ஆஞ்சேநேயர் ஆலயம். ஹோசலா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் இந்த ஆலயம் பெங்களூரில் இருந்து மைசூருக்குச் செல்லும் வழியில் வரும் […]

Share....

தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில், இராஜஸ்தான்

முகவரி : தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில், தோல்பூர், இராஜஸ்தான் மாநிலம் – 474001. இறைவன்: அட்சலேஷ்வர் மகாதேவர் அறிமுகம்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு […]

Share....
Back to Top