Friday Sep 20, 2024

மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், கேரளா

முகவரி மம்மியூர் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில், பெரும்பிலவல்லி சாலை, குருவாயூர், மம்மியூர், திருச்சூர் மாவட்டம், கேரள மாவட்டம் – 680101. இறைவன் இறைவன்: மகாதேவர் / மம்மியூரப்பன் இறைவி: பார்வதி அறிமுகம் மம்மியூர் கோவில் அல்லது மம்மியூர் மகாதேவ க்ஷேத்ரம் என்பது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் அமைந்துள்ள குருவாயூர் கோவிலின் அருகாமையில் உள்ள பரமசிவன் கோவிலாகும். தான் தவமியற்றி வந்த இடத்தை விட்டுக் கொடுத்துக் கிருஷ்ணர் கோவில் அமைக்க உதவிய இறைவன் சிவபெருமான், அங்கிருந்து சிறிது […]

Share....

கூடல்மாணிக்கம் திருக்கோயில், கேரளா

முகவரி கூடல்மாணிக்கம் திருக்கோயில், மனவளச்சேரி, இரிஞ்ஞாலகுடா, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680121. இறைவன் இறைவன்: கூடல்மாணிக்கம் (பரதன்), விஷ்ணு அறிமுகம் கூடல்மாணிக்கம் கோயில் அல்லது குடல் மாணிக்கம் கோயில் / கூடல்மாணிக்கியம் கோயில், இந்தியாவின் கேரள மாநிலத்தின், திரிசூர் மாவட்டத்தில், இரிஞ்ஞாலகுடா,அருகேயுள்ள மனவளச்சேரி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. கோயிலில் பிரதான கட்டமைப்பு, கோட்டைகளுடன் கூடிய சுவர்களுடன் அமைந்துள்ளது. பிரதான கட்டமைப்பைச் சுற்றி நான்கு குளங்கள் உள்ளன. அதில் ஒரு குளம் சுவர் கட்டமைப்பிற்குள் அமைந்துள்ளது. […]

Share....

பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், கேரளா

முகவரி பரமேக்காவு ஸ்ரீ பகவதி திருக்கோயில், பரமேக்காவு, திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680001. இறைவன் இறைவி: பகவதி அறிமுகம் கேரள பூமியில் திரும்பிய பக்கமெல்லாம் பகவதி ஆலயங்கள்! இந்த பகவதி ஆலயங்களில் பெரியதும், சிறப்புகள் பல கொண்டதுமாக விளங்குவது, பரமேக்காவு ஸ்ரீபகவதி ஆலயம். கேரளாவில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்று இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் இக்கோயில் துர்க்கா மாதாவின் அவதாரமான பகவதி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த […]

Share....

திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், கேரளா

முகவரி திருவில்வமலா வில்வத்ரிநாதர் திருக்கோயில், திருவில்வமலா, திருச்சூர் மாவட்டம், கேரளா மாநிலம் – 680588. இறைவன் இறைவன்: இராமர் மற்றும் லக்ஷ்மணன் இறைவி: லட்சுமிதேவி, பூமாதேவி அறிமுகம் வில்வத்ரிநாதர் கோயில் என்பது கேரளாவின் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலையில் அமைந்துள்ள கோயிலாகும். விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர் மற்றும் அவரது சகோதரர் லக்ஷ்மணன் இந்த கோவிலின் முக்கிய தெய்வங்கள். கேரளாவில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நான்கு பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. மேலும் லக்ஷ்மணன் வீற்றிருக்கும் இந்தியாவிலேயே மிகவும் அரிதான […]

Share....

திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், கேரளா

முகவரி திருப்ரயார் இராமசாமி திருக்கோயில், திருப்ரயார், திருச்சூர் மாவட்டம், கேரள மாநிலம் – 680567 இறைவன் இறைவன்: இராமசாமி இறைவி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி அறிமுகம் திருப்ரயார் இராமசாமி கோயில் என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் திருப்ராயாரில் அமைந்துள்ள கோவிலாகும். இக்கோயிலில்ல் விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான இராமர், நான்கு கைகளுடன் கைகளில் சங்கு, ஒரு சக்ராயுதம், வில் மற்றும் பூச்சரத்தைத் தாங்கி நிற்கின்றன. இந்த கோயில் தீவ்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோயில் தெய்வம் […]

Share....

திருநெல்லி ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், கேரளா

முகவரி திருநெல்லி ஸ்ரீ மகா விஷ்ணு திருக்கோயில், திருநெல்லி, மன்னந்தாவடி, வயநாடு மாவட்டம், கேரள மாநிலம் – 670646. இறைவன் இறைவன்: ஸ்ரீ மகாவிஷ்ணு அறிமுகம் தென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது. இது பிரம்மகிரி மலைக்குன்றை அடுத்து அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கூத்தம்பலக் கூடத்தில் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அருகே உள்ள புனித மலை ஊற்றான பாபநாசி நீரானது […]

Share....

கோயம்பேடு ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை வைகுண்டவாச பெருமாள் கோவில், சென்னை

முகவரி கோயம்பேடு ஸ்ரீ கனகவல்லி தாயார் உடனுறை வைகுண்டவாச பெருமாள் கோவில், விருகம்பாக்கம், கோயம்பேடு, சென்னை, தமிழ்நாடு 600107 தொலைபேசி: +91 – 44- 2479 6237, 6569 9626. இறைவன் இறைவன்: ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் இறைவி: ஸ்ரீ கனகவல்லி தாயார் அறிமுகம் சென்னை கோயம்பேடு ஸ்ரீ குருங்காலீஸ்வரர் கோவிலை ஒட்டி அமைந்துள்ளது ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோவில். சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. கல்வெட்டுகளின்படி, இது 1500 ஆண்டுகள் பழமையானது. 12ஆம் […]

Share....

திருவாங்காடு இராமசாமி திருக்கோயில், கேரளா

முகவரி திருவாங்காடு இராமசாமி திருக்கோயில் , திருவாங்காடு, இல்லதழா, கிழக்கு தலச்சேரி, கேரளா மாநிலம் – 670103. இறைவன் இறைவன்: இராமசாமி அறிமுகம் திருவாங்காடு இராமசாமி கோயில் என்பது கேரளத்தின் தலச்சேரியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு இராமர் கோயில் ஆகும். இத்த கோயிலின் கூரை செப்புத் தகடுகளினால் வேயப்பட்டுள்ளதால் பொதுவாக இது பித்தளை பகோடா என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் சில சுவாரஸ்யமான செதுக்கு சிற்பங்கள் உள்ளன. கோயிலின் ஆண்டு விழா மேடத்தில் (ஏப்ரல்-மே) விஷூ […]

Share....

சபரிமலை ஐயப்பன் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், கேரளா

முகவரி சபரிமலை ஐயப்பன் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், சபரிமலை, ரன்னி வட்டம், பத்தனம்தித்தா மாவட்டம், கேரளா மாநிலம் – 689662. இறைவன் இறைவன்: ஐயப்பன் அறிமுகம் கேரளாவில் உள்ள சாஸ்தா கோவில்களில் மிகவும் புகழ்பெற்றதும் முக்கியமானதும் ஐயப்ப சுவாமிக்காக கட்டப்பட்ட சபரிமலை ஸ்ரீ தர்மஸ்தலா கோவிலாகும். இது கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் […]

Share....

பந்தளம் வலியகோயிக்கல் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், கேரளா

முகவரி பந்தளம் வலியகோயிக்கல் ஶ்ரீ தர்ம சாஸ்தா கோயில், தேசிய நெடுஞ்சாலை 220, பந்தளம், கேரளா மாநிலம் – 689501. இறைவன் இறைவன்: ஐயப்பன் அறிமுகம் சபரி மலையில் இருந்து 88 கி.மீ தூரத்தில் திருவனந்தபுரத்தையும், கோட்டயத்தையும் இணைக்கும் பாதையில் உள்ளது பந்தளம். செகனூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தூரம் சென்றால் பந்தளத்தை அடைந்து விடலாம். ஐயப்பன் வளர்ந்த இடம்தான் இந்தப் பந்தளம். பந்தள ராஜாவின் குடும்ப கோயில் இங்குள்ளது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில், புலியுடன் […]

Share....
Back to Top