Monday Feb 24, 2025

ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், ஆக்கினாம்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.. இறைவன் இறைவன்: ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர் இறைவி: ஸ்ரீ வாலை பரமேஸ்வரி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஆக்கினாம்பட்டு கிராமம். வெட்ட வெளியில் உள்ள இந்த ஆலயத்தின் சுவாமியின் திருநாமம் ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர். அம்பாள் ஸ்ரீ வாலை பரமேஸ்வரி. சுவாமி எதிரில் நந்தி தேவர். வேறு எந்த இறை வடிவங்களும் காணப்படவில்லை. […]

Share....
Back to Top