Thursday Sep 05, 2024

ஆடவல்லிகுத்தான் ஆடவல்லீஸ்வரர் சிவன் கோயில், விழுப்புரம்

முகவரி ஆடவல்லிகுத்தான் ஆடவல்லீஸ்வரர் சிவன் கோயில், ஆடவல்லிகுத்தான், திண்டிவனம் தாலுகா, விழுப்புரம் மாவட்டம்- 604 301. இறைவன் இறைவன்: ஆடவல்லீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள ஆடவல்லிகுத்தான் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. வயல்வெளிகலின் நடுவெ இக்கோவில் காணப்படுகிறது. மண்ணில் புதையுண்டு பல ஆண்டுகளுக்கு பின்னர் ஊர் மக்களால் கண்டறியப்பட்டுள்ளது. நந்தியும் சிவலிங்கமும் மட்டுமே உள்ளது. சிறிய வடிவிலும் பெரிய வடிவிலும் உள்ளன. ஆனால் பெரிய வடிவில் லிங்கத்தின் பாதி பாகம் மட்டுமே கிடைத்துள்ளது. […]

Share....

சிவன் கோயில், வேலூர்

முகவரி சிவன் கோயில், NH-46, அப்துல்லாபுரம், வேலூர் மாவட்டம்- 632010 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் கீழ்மணவூர் மேல்மணவூர் என்னும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அப்துல்லாபுரம் என்னும் இடத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. செங்கல் கற்றளியாக காட்சியளிக்கும் இக்கோவிலுக்கு ஒருக்கால பூஜை மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகிறது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது, வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. கோபுரம் ஏதுமில்லாமல் மொட்டையாக உள்ளது. கோவில் கட்டுவதற்க்கு திருப்பணிகள் தொடங்கி அப்படியே நின்று போயுள்ளது. காலம் 1000 […]

Share....

அருள்மிகு விஸ்வநாதஸ்வாமி சிவன் கோயில், புளியஞ்சேரி

முகவரி அருள்மிகு விஸ்வநாதஸ்வாமி சிவன் கோயில், புளியஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612604 Mob: +91- 9976710296, +91 – 9784912113 இறைவன் இறைவன்: விஸ்வநாதஸ்வாமி இறைவி : விசாலாக்ஷி அம்பிகா அறிமுகம் தமிழக மாநிலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், 27- புளியஞ்சேரி என்ற கிரமத்தில் அமைதுள்ளது ஸ்ரீ விசாலாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி. புளியஞ்சேரி கிராமம் முடிகொண்டான் ஆற்றுக்கு அருகிலும் 120 வீடுகளை கொண்ட சிற்றூராகும். ஸ்ரீ விஸ்வநாதஸ்வாமி திருக்கோவில் […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், புளியஞ்சேரி

முகவரி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், புளியஞ்சேரி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612604 Mob: +91- 9976710296, +91 – 9784912113 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி : காமாக்ஷி அம்பிகா அறிமுகம் தமிழக மாநிலம் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம், 27- புளியஞ்சேரி என்ற கிரமத்தில் அமைதுள்ளது ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில். புளியஞ்சேரி கிராமம் முடிகொண்டான் ஆற்றுக்கு அருகிலும் 120 வீடுகளை கொண்ட சிற்றூராகும். ஸ்ரீ கைலாசநாதர் […]

Share....

அக்கா சாலை ஈஸ்வரன் கோவில், (கோட்டாய் அனுமன்தாராயசுவாமி திருகோவில், திருப்பூர்

முகவரி அக்கா சாலை ஈஸ்வரன் கோவில், (கோட்டாய் அனுமன்தாராயசுவாமி திருகோவில்), ஈஸ்வரன் கோவில் சாலை, சேவூர், திருப்பூர் மாவட்டம், தமிழ்நாடு 641655 இறைவன் இறைவன்: அக்கா சாலை ஈஸ்வரன் / அனுமன்தாராயசுவாமி இறைவி : வடிவுடைமங்கை அறிமுகம் இந்த சிவன் கோயில் ஆஞ்சநேயர் / ஹனுமான் கோவிலில் மாற்றப்பட்டு கோட்டாய் அனுமந்தராயஸ்வாமி திருகோவில் என அழைக்கப்பட்டதால், கோட்டை அனுமந்தராயஸ்வாமி திரு கோவில் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட கொங்கு பாரம்பரிய நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக […]

Share....

மரக்காணம் பூமேஷ்வரர் சிவன் கோயில், விழுப்புரம்

முகவரி மரக்காணம் பூமேஷ்வரர் சிவன் கோயில், மரக்காணம் சாலை, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு – 604301 இறைவன் இறைவன்: பூமேஷ்வரர் / பிரம்மபுரீஸ்வரர் இறைவி : பெரியநாயகி அறிமுகம் இந்த கோயில் பிரதான சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. திண்டிவனம் முதல் மரக்காணம் சாலை வரை பிரம்மதேசம் உள்ளது. ஸ்ரீ பூமேஷ்வரர் சிவன் கோயில் இராஜராஜ சோழாவின் காலத்திற்க்கு உட்ப்பட்டது ஆகும். இறைவன்- ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், பூமேஷ்வரர் என்றும் இறைவி- ஸ்ரீ பெரியநாயகி என்றும் […]

Share....

பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில், விழுப்புரம்

முகவரி பிரம்மதேசம் பாடலீஸ்வரர் கோயில், பிரம்மதேசம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 605203 தொலைபேசி மொபைல் 9751624822 இறைவன் இறைவன்: பாடலீஸ்வரர் அறிமுகம் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் ‘பேரணியில்’ இருந்து 10 கிலோ மீட்டர் உட்புறமாக அமைந்துள்ளது ‘பிரம்மதேசம்’ எனும் கிராமம். இங்குதான் 1000 ஆண்டுத் தொன்மை வாய்ந்த சிவன் ஆலயங்கள் இரண்டு அமைந்துள்ளன. ஒன்று இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ள பாடலீஸ்வரர் திருக்கோயில். மற்றொன்று ஊரின் வடமேற்கு திசையில் ஏரிக்கரையின் ஓரமாக உள்ளது […]

Share....

பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வர் கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு பிரம்மதேசம் பிரம்மபுரீஸ்வர் கோயில், பிரம்மதேசம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 605203 தொலைபேசி மொபைல் 9751624822 இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வர் இறைவி : பெரியநாயகி அறிமுகம் தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே உள்ள பிரம்மதேசத்தில் இதுவும் ஒன்று. ஒரே கிராமத்தில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன, அவை ஒரே காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளன. இரண்டு கோயில்களும் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளன மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் கோயில் பாழடைந்த நிலையில் […]

Share....
Back to Top