Monday Aug 12, 2024

பெரமர்கோயில் சிவன்கோயில்,திருவாரூர்

முகவரி பெரமர்கோயில் சிவன்கோயில், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613 705 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வலங்கைமான்- கொரடாச்சேரி சுள்ளான் ஆற்று கரை சாலையில் நல்லம்பூர், காங்கேய நகரம் அடுத்து அடவங்குடி அமைந்துள்ளது. ஆதவன்குடியே அடவங்குடி ஆனது இதன் ஒரு பகுதி பெரமர்கோயில் ஆகும். பிரமம் என்பது சூரியனுக்கு உள்ள ஒரு பெயர், அதனால் பிரமம் கோயில் எனப்பட்டு பின்னர் பெரமர்கோயில் ஆனதா என உங்கள் ஊகத்திற்கு விட்டு விடுகிறேன். இங்கு முன்னர் கிழக்கு […]

Share....

கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி கோட்டப்பாடி சிவலோகநாதர் சிவன்கோயில், கோட்டப்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609 601 இறைவன் இறைவன் : சிவலோகநாதர் இறைவி : சிவகாமி அறிமுகம் பூந்தோட்டம்- காரைக்கால் சாலையில் அம்பல் தாண்டியதும் பொரக்குடி- அகளங்கன் சாலையில் மூன்று கிமி தூரம் பயணித்தால் இந்த கோட்டப்பாடி கிராமத்தினை அடையலாம். இங்கு ஊருக்குள் நுழையும் சாலையில் திரும்பி சற்று வலது புறம் நோக்கினால் கிழக்கு நோக்கிய சிவாலயம் ஒன்று சிதிலமடைந்து இருப்பதை காணலாம். கோயிலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்பட்டு […]

Share....

காங்கேய நகரம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி காங்கேய நகரம் சிவன்கோயில் காங்கேய நகரம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சோழர் வரலாற்றில் விக்கிரம சோழன் காலந்தொட்டு காங்கேயர் என்ற பட்டம் புனைந்த குறுநில அரச மரபினரின் செல்வாக்கு தொடர்ந்து நிலைபெற்றது. இராஜேந்திர சோழ காங்கேயராயன், விக்கிரம சோழனின் ஆட்சியாளனாய் திருக்காளத்திப் பகுதியை ஆட்சி செய்தவனாவான். காங்கேயன் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். புலவர் ஒட்டக்கூத்தரைப் பேணியவன். இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு உட்பட்டு ஆண்டுவந்த சிற்றரசன். இவனது தலைநகர் […]

Share....

அருள்மிகு பூர்னேஷ்வர் மஹாதேவர் திருக்கோயில், மஞ்சள்

முகவரி அருள்மிகு பூர்னேஷ்வர் மஹாதேவர் திருக்கோயில், மஞ்சள், கட்ச் மாவட்டம், குஜராத் – 370 610. இறைவன் இறைவன் : பூர்னேஷ்வர் அறிமுகம் கட்ச் மாவட்டம், குஜராத்தில் பூர்ணேஷ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, கோயிலின் அமைப்பு மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடம் பூஜ் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோயிலைக் கட்டுவதற்கு இன்டர் லாக் கட்டிடக்கலை பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்த பிராந்தியத்தில் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் […]

Share....

வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி வடபக்கஅக்கிரஹாரம் சிதம்பரேசர் சிவன்கோயில். கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 402. இறைவன் இறைவன் : சிதம்பரேசர் இறைவி: சிவகாமி அறிமுகம் கும்பகோணம் – நாச்சியார்கோவில் வளைவு நெளிவான சாலையில் அரசலாற்றை தாண்டியதும் இடதுபுறம் அழகாபுத்தூர் (அரிசில்கரைபுத்தூர்) கோயிலுக்கு ஒரு ஆர்ச் இருக்கும் அதனை தாண்டி அடுத்த 200மீட்டர் தூரத்தில் வலதுபுறம் கருவளர்ச்சேரி செல்லும் சாலையில் சென்றால் வடபக்கஅக்ரஹாரம் உள்ளது. இங்கு சுமார் 800 ஆண்டு பழமையான ஏனநல்லூர் – வடபக்கஅக்ரஹாரம் சிவன் கோயில் […]

Share....

பந்தியாய் சிரே சிவன் கோயில், கம்போடியா

முகவரி பந்தியாய் சிரே சிவன் கோயில், அங்கோர் தொல்பொருள் பூங்கா, சீம்ரீப் – 17000, கம்போடியா இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பந்தியாய் சிரே என்பது, கம்போடியாவில் அமைந்துள்ள, பத்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட சிவாலயம் ஆகும். கம்போடியாவின் பண்டைய தலைநகர்களான யசோதரபுரம் மற்றும் அங்கோர் தாம் என்பவற்றின் அருகே புகழ்பெற்ற அங்கோர் வாட்டிற்கு சற்று அப்பால் அமைந்து விளங்குகின்றது. உயர்தரமான சிற்பங்களும், கலைவனப்பும் நிறைந்த இக்கோயில், இன்றும் சுற்றுலாப்பயணிகளைப் பெருமளவில் கவர்வதுடன், “கெமெர் கலையின் மாணிக்கம்” என்று […]

Share....
Back to Top