Tuesday Aug 27, 2024

அருள்மிகு கோதண்டராமர் கோவில்- புதுச்சேரி

முகவரி அருள்மிகு கோதண்டராமர் கோவில் 7 வது குறுக்கு செயின்ட், மேரி ஓல்கரெட், புதுச்சேரி, 605110 இறைவன் இறைவன்: கோதண்டராமர் அறிமுகம் நாயக்க மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் கட்டிய மிகப்பெரிய கோவில்கள், முகலாயர்-ஐரோப்பியர் நடத்திய போர்களில் சேதப்படுத்தப்பட்டன. கலைநயம்மிக்க பட்டாபிராமர் கோவிலில் இருந்த உயரமான துண்களை பிரெஞ்சு ஆட்சியின் போது, புதுச்சேரி கடற்கரையை அழகு படுத்த எடுத்துச் சென்றனர். 1860ல் பலியா என்ற ஜைன அதிகாரி மற்றும் சென்னை மாகாண அரசு உறுப்பினர், செஞ்சியிலிருந்து சித்தாமீர் என்ற […]

Share....

அருள்மிகு முருகன் திருக்கோவில், சாளுவன்குப்பம்

முகவரி அருள்மிகு முருகன் திருக்கோவில், சாளுவன்குப்பம், மாமல்லபுரம், காஞ்சிபுரம் – 603 104 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் மாமல்லபுரத்துக்கு அருகில் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமையான முருகன் கோயில் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டு கல்லினால் ஆன வேல் உடைக்கப்பட்டிருக்கிறது. தமிழர்களின் கடவுள் முருகன். முருகனின் கோயில் தமிழகம் முழுவதும் அதிகம் காணப்படுகிறது. ஆனால், முருகன்கோயில் சங்க காலத்தில் எப்படி இருந்ததோ, அப்படியே அதன் அமைப்பு மாறாமல் மாமல்லபுரத்துக்கு அருகில் சாலவன்குப்பத்தில் மட்டுமே காணப்படுகிறது. சங்ககால இலக்கியங்களில் […]

Share....
Back to Top