Tuesday Aug 13, 2024

சாமியம் சிவமயநாதர் சிவன்கோயில்

முகவரி சாமியம் சிவமயநாதர் சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 108. இறைவன் இறைவன்: சிவமயநாதர் இறைவி : பெரியநாயகி அறிமுகம் சாமியம் சிவன்கோயில் கொள்ளிடம் – சீர்காழி சாலையில் உள்ளது. ஆனைக்காரன்சத்திரம், கொள்ளிடம் பாலத்தில் இருந்து சரியாக இரண்டு கிமி வந்தால் வலதுபுறம் ஒரு கதரியா மசூதி ஒன்றுள்ளது அதனை ஒட்டிய சிறிய சாலையில் அரைகிமி தூரம் மேற்கு நோக்கி சென்று இடதுபுறம் திரும்பினால் சாமியம் எனும் சிறிய கிராம பகுதியை அடையலாம். […]

Share....

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், மன்னார்குடி

முகவரி அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், தட்டாங்கோயில், மன்னார்குடி திருவாருர் – 614 717. இறைவன் இறைவன்:இராமநாதசுவாமி இறைவி : மங்களநாயகி அறிமுகம் மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி சாலையில் தட்டாங்கோயில் என்ற ஊரிலிருந்து வடக்கே 4 1/2 கி.மீ. தொலைவில் இக்கோயிலைச் சென்றடையலாம். ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானிடம் இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் பிதுர், பிரம்மஹத்தி தோஷம் நீங்க வரம் பெற்றார். குறிப்பாக அமாவாசை நாள்களில் (ஆடி, தை விசேஷம்) பிதுர் தர்ப்பணம் செய்ய திருராமேஸ்வரம் மிகவும் சிறந்ததாகும். […]

Share....

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில், அண்ணாமலைப் புதூர், திருநெல்வேலி – 627 860. இறைவன் இறைவன் : அண்ணாமலையார் அறிமுகம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு திருக்கோயில்களுக்கும் சென்று வழிபட்டு வருகின்ற ஆன்மீக அன்பர்கள் கூட அதிகம் அறிந்திருக்காத ஒரு திருக்கோயில் இது. வடக்கே வட காசி போல தெற்கே தென்காசி என்று தென்காசி திருக்கோயிலுக்கு ஒரு சிறப்பு உண்டு. வடக்கே திருப்பதி போல, தெற்கே தென்திருப்பதி என்ற புகழ் மேலத் திருவேங்கட நாதபுரம் பெருமாள் கோயிலுக்கு உண்டு. […]

Share....

அருள்மிகு அழகிய நாதசுவாமி திருக்கோயில், திருத்துறைப்பூண்டி

முகவரி அருள்மிகு. அழகிய நாதசுவாமி திருக்கோயில் கோயில் களப்பால் நடுவக் களப்பால் அஞ்சல் – 614 710. (வழி) திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி வட்டம் திருவாரூர் மாவட்டம். இறைவன் இறைவன் – ஆதித்தேச்சரர், அழகிய நாதசுவாமி. இறைவி – பிரபாநாயகி, பண்ணேர் மொழியாள். அறிமுகம் திருத்துறைப்பூண்டி (வழி), மன்னார்குடி (வட்டம்), திருவாரூர் (மாவட்டம்). தமிழ் நாடு திருத்துறைப்பூண்டி – மன்னார்குடி சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்று மடப்புரம் தாண்டினால் இடப்பால் களப்பால் என்று கைகாட்டி உள்ளது. […]

Share....

திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609302. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோயிலின் தெற்கில் எட்டுகிமி தூரத்தில் உள்ளது திருவிளையாட்டம். திருவிடையாட்டம் என இருந்தது திரிந்து திருவிளையாட்டம் ஆகிப்போனது; திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் என்பதாகும். இவ்வூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஊராகலாம். இவ்வூரில் பெரிய மாடக்கோயில் ஒன்றும் உள்ளது. ஆனால் இன்று நாம் காணவிருப்பது அக்கோயில் அல்ல; இக்கோயிலின் மேற்கில் […]

Share....

ஹம்பி

முகவரி ஹம்பி கோயில், ஹோசாபெட், விஜயநகர மாவட்டம், கர்நாடகா, இந்தியா இறைவன் இறைவன் : சிவன் அறிமுகம் Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான […]

Share....

அருள்மிகு ஜம்புநாதேஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு ஜம்புநாதேஸ்வரர் திருக்கோயில், ஜம்பாய், திருகோயிலூர் தாலுகா, திருவண்ணாமலை – 605 754. இறைவன் இறைவன் : தான்தோன்றிஸ்வரர் இறைவி : சப்தமாதிரிகை அறிமுகம் இந்த கோயில் 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. கோவில் சுவர்களில் தமிழில் பல கல்வெட்டுகள் உள்ளன. முருகன், துர்கா, மற்றும் ஜெய்தா தேவி சிலைகள் கோயிலுக்குள் காணப்படுகின்றன. கோயில் சேதமடைந்த நிலையில் உள்ளது. அம்பிகாய் சன்னதிக்கு கதவு கூட இல்லை. வெளிப்புற கதவுக்கும் பூட்டு இல்லை. கோயிலின் பயங்கரமான […]

Share....
Back to Top