Thursday Dec 26, 2024

பஞ்சலோக கிருஷ்ணர்

சென்னை அருகே, வலது கை அறுக்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, பஞ்சலோக கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர். திரிசூலம் ரயில்வே கேட் அருகே, மர்ம நபர்கள், சிலை கடத்தலில் ஈடுபடுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி.,க்கள், ஜோஸ் தங்கையா, சுந்தரம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திரிசூலத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை நோக்கி சென்ற, இரு […]

Share....

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன், பெருமாள் கோவில்கள் மற்றும் மணிமுக்தா அணை ஆகியவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டுமென பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில்ரிஷிவந்தியத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் தேனபிஷேகம் மிகவும் சிறப்பு பெற்றது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் முகூர்த்த தினங்களில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.கோவிலை சுற்றி பல்வேறு இடங்களில் குளங்கள் உள்ளன. ஆண்டு தோறும் […]

Share....
Back to Top