Thursday Jan 02, 2025

கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்

முகவரி அருள்மிகு ஆலந்துறையார் (வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர் அஞ்சல்-621 707 அரியலூர் மாவட்டம். போன்: +91- 99438 82368 இறைவன் இறைவன்: ஆலந்துறையார் இறைவி: அருந்தவநாயகி அறிமுகம் கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவ தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 55வது தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், தாயார் அருந்தவ நாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக ஆலமரமும், தீர்ததமாக பரசுராம தீர்த்தம் […]

Share....

திருமழபாடி வைத்தியநாத ஸ்வாமி திருக் கோயில், அரியலூர்

முகவரி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், திருமழபாடி-621851. அரியலூர் மாவட்டம். போன்: +91 98433 60716, 85259 38216 இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: சுந்தராம்பிகை, பாலம்பிகை அறிமுகம் திருமழபாடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாடு, அரியலூர் மாவட்டம், திருமழபாடி என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்றது. இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதசுவாமி, தாயார் சுந்தராம்பிகை. தல விருட்சமாக பனை மரம் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

திருப்பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பெரும்புலியூர்- 613 203. திருநெய்த்தானம் போஸ்ட், திருவையாறு வழி, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94434 47826,+91- 94427 29856 இறைவன் இறைவன்: வியாக்ரபுரீசுவரர் , பிரியநாதர் இறைவி: செளந்தரநாயகி, அழகம்மை அறிமுகம் பெரும்புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் சோழ நாடு காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் ஒன்றாகும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் […]

Share....
Back to Top