வெண்மால்அகரம் ஆதி கைலாசநாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
முகவரி
வெண்மால்அகரம் ஆதி கைலாசநாதர் சிவன் கோயில், வெண்மால்அகரம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310.
இறைவன்
இறைவன்: ஆதி கைலாசநாதர்
அறிமுகம்
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், வெண்மால் அகரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். இங்கிருந்து தொழுப்பேடு 8 கிமி. சூணாம்பேடு 8 கிமி. மதுராந்தகம், தொழுப்பேட்டிலிருந்து பேரூந்துகள்மூலம் இங்கு வரலாம். சமீபகாலம்வரை வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கத்திற்கு கொட்டகை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர் வெண்மால்அகரம் கிராம வாசிகள். ஸ்வாமி திருநாமம் ஸ்ரீ ஆதி கைலாசநாதர். நந்தி தேவர் சிலையும் பழமையானது. கோவில் பற்றிய விவரம் ஏதும் தெரியவில்லை. தொடர்புக்கு திரு கோவிந்தன்-7708057049, திருமதி மங்கையர்க்கரசி-9659889783.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
வெண்மால் அகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
