Friday Dec 27, 2024

வலஞ்சரி சிவன் கோயில், கேரளா

முகவரி

வலஞ்சரி சிவன் கோயில் வலஞ்சேரி, மலப்புரம் மாவட்டம், கேரளா 676552

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

இந்தியாவில் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலஞ்சேரி கிராமப்புற கிராமத்தில் பெரிய சிவலிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த சிறிய இடிபாடுகளுடன் காணப்படும் இக்கோயில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. லிங்கம் வடிவத்தில் இறைவன் சிவன் உள்ளார். கேரளாவில் கிராமப்புறத்தில் பாழடைந்த நிலையில் உள்ளது. இங்கே வேறு எந்த தெய்வங்களும் இல்லை. பூஜைகள் எதுவும் இங்கு நடைப்பெறவில்லை. இந்த கோயில் 250 ஆண்டுகளுக்கு மேலானது என்று அறியப்படுகிறது.

காலம்

200 – 500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

வலஞ்சேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

குட்டிப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

கோழிக்கூடு

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top