லோயாங் துவா பெக் காங் விநாயகர் கோயில், சிங்கப்பூர்

முகவரி :
லோயாங் துவா பெக் காங் விநாயகர் கோயில்,
20, லோயாங் வே,
சிங்கப்பூர் – 508774.
இறைவன்:
விநாயகர்
அறிமுகம்:
சிகப்பூரில், லொயா என்னும் இடத்தில் அமைந்துள்ளது ”துவா பெக்காக்’ என்னும் கோயில். மற்ற கோவில்களிலில் இருந்து வே றுபட்டு இக்கோவிலிக்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இக்கோயிலுக்குள் நான்கு மதகளைச் சேர்ந்த தெய்வகள் கோயில் கொண்டுள்ளன. இந்தியர்களின் முழுமுதற்கடவுளான பிள்ளையார், சீனர்கள் பின்பற்றும் தாவோயி சத்தைச் சேர்ந்த மனிதக் கடவுளான டுவாபேக்காக், புத்த மத கடவுள், நாகூர் ஆண்டவர் ஆகிய கோயில்கள் ஒன்றாக இங்கு அமைந்துள்ளன.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் லொயா பகுதிக்கான வழித்தடத்தில் அமைந்துள்ளது இந்த ‘துவா பெக்கா’ கோயில். இக்கோயில் 1980ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இகுள்ளபிள்ளையார் கோயிலில் சிவன், லட்சுமி ஆகிய தெய்வகளும் தனிச்சன்னிதி கொண்டுள்ளனர். 1980ல் இப்பகுதியைச் சேர்ந்த இரண்டு நண்பர்கள் இணைந்து தங்களுடைய நண்பர்களைக் குழுவாக ஒன்றிணைத்து இக்கோயிலை குடிசைக் கோயிலாக எழுப்பினர். ஆனால், 1996ம் ஆண்டு ஏற்பட்ட தீவிபத்தில் இக்கோயில் முழுவதும் எரிந்து போனது. இதன்பிறகு, 2003 ஆம் ஆண்டு, லொயா பகுதியில், 12 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் பொருட்செலவில் புதிய கோயில் அழகாக நிறுவப்பட்டது. மேலும், 2 மீட்டர் உயரவிநாயகர் சிலையும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒற்றுமையை எடுத்துரைக்கும் கோயிலாக விங்ளகுகிறது சிங்கபூரி ன் ‘லொயா கோயில்’!








காலம்
1980ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
லோயாங் வே
அருகிலுள்ள இரயில் நிலையம்
லோயாங் வே
அருகிலுள்ள விமான நிலையம்
சிங்கப்பூர்