Thursday Sep 19, 2024

தேவங்குடி சிவன் கோயில், தஞ்சாவூர்

முகவரி

தேவங்குடி சிவன் கோயில், மணலூர் சாலை, தேவங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் – 613204.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

மன்னார்குடி அருகே உள்ள தேவங்குடி கிராமத்தில் அருகில் இருக்கும் ஒரு சிவன் கோவில் மிகவும் சிதைவுற்ற நிலையில் உள்ளது. மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஆலயம் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். முழுமையான தல வரலாறு அந்த ஊரில் உள்ள மக்களுக்கே தெரிந்திருக்கவில்லை. பல வருடங்கள் வழிபாடு இல்லாமல் மிகவும் சிதைந்துள்ளது. இது தனியார் கோவில் கேட்பார் யாரும் இல்லை. பல வருடங்களாக பூட்டிய இக்கோயிலினுள் பாம்புகள் அதிகம் உள்ளதால் சுவாமியின் கருவறைக்குள் செல்ல முடியவில்லை. நந்தியம்பெருமான் வெளியே உள்ளார். ஆலயத்திற்கு உதவ முனைவோர்கள் மன்னார்குடி சிவ.முரளி ஐயாவை தொடர்பு கொள்ளவும்.மன்னார்குடி சிவ.முரளி., அலைபேசி எண்.8825480618. திருவாரூர் மாவட்ட நிர்வாகி.சேவாபாரதி

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தேவங்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top