சுவாமிமலை மகாலிங்கசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
சுவாமிமலை மகாலிங்கசுவாமி திருக்கோயில்,
சுவாமிமலை, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612302
இறைவன்:
மகாலிங்கசுவாமி
அறிமுகம்:
கும்பகோணத்தின் மேற்கில் உள்ளது சுவாமிமலை. கும்பகோணத்தில் இருந்து செல்லும்போது சுவாமிமலை காவல் நிலையம் தாண்டி ½ கிமீ தூரத்தில் இடதுபுறம் திரும்புவது பெரியசாலியர் தெரு. இந்த தெருவின் கடைசியில் காவிரிஆற்றின் கரையில் உள்ளது இந்த கிழக்கு நோக்கிய சிவன் கோயில். கோயில் சிதைவடைந்து போனதால் சிவன் ஒரு தகர கொட்டகையில் உள்ளார். இக்கோயில் சாலியர் எனும் நெசவாளர் சமூகத்தினருக்கு சொந்தமானதாகும். இறைவன்- மகாலிங்கசுவாமி


காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுவாமிமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
