சனீஸ்வரர் வாகனமான காகம் சனிக்கிழமையான இன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சி

ஓம் சிவாய நமஹ ?
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ள அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான் கோயிலில் சித்தர் வடிவில் வரும் காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் அற்புதக்காட்சி. தினமும் நடைபெறும் அற்புத காட்சி.? ஓம் சனீஸ்வராய நமஹஓம் சிவாய நமஹ ?சனீஸ்வரர் வாகனமான காகம் சனிக்கிழமையான இன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சி
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அருகே உள்ள அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் சனீஸ்வர பகவான் கோயிலில் சித்தர் வடிவில் வரும் காகம் அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் அற்புதக்காட்சி. தினமும் நடைபெறும் அற்புத காட்சி.? ஓம் சனீஸ்வராய நமஹ
