Thursday Dec 05, 2024

கருநிலம் ஸ்ரீ தம்புகேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கருநிலம் ஸ்ரீ தம்புகேஸ்வரர் சிவன்கோயில், கருநிலம் , செங்கல்பட்டு தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603209.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ தம்புகேஸ்வரர் இறைவி: ஸ்ரீ தாமிர வர்ணேஸ்வரி

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கருநிலம் கிராமம். கருநிலம் எனும் இக்கிராமத்தில் பெரிய சிவாலயம் கால வெள்ளத்தில் சிதிலமாகி எஞ்சி இருப்பவை சிவலிங்கம் மற்றும் நந்தி மட்டுமே.. இறைவன் திருநாமம் ஸ்ரீ தம்புகேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ தாமிர வர்ணேஸ்வரி., மற்றும் ஏனைய தெய்வ சிலைகள் அனைத்தும் புதிதாக வைக்கப்பட உள்ளன.. புதிதாக கோயில் அமைக்கப்பட்டு வருகிறது ஆனால் அதுவும் நின்றுபோயுள்ளது. கோயிலை சுற்றி மரம் செடிகள் என அனைத்தும் முளைத்துள்ளன. மேலும் விவரங்களுக்கு திரு குப்புசாமி – 9677802409, திரு ராஜேந்திரன்-7401129330. கருநிலம் சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கருநிலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கூடுவாஞ்சேரி

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top