போரூர் கொழுந்தீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/பரர-கழநதஸவரர-சவன-கயல-கஞசபரம.jpg)
முகவரி
போரூர் கொழுந்தீஸ்வரர் சிவன் கோயில், போரூர், மதுராந்தகம் வட்டம் காஞ்சிபுரம் மாவட்டம்- 632404
இறைவன்
இறைவன்: ஸ்ரீகொழுந்தீஸ்வரர்
அறிமுகம்
காஞ்சி மாவட்டம் மதுராந்தகம் வட்டம் போரூர் கிராமத்தில் ஒரு சிவன் கோயில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இங்கு மிச்சம் இருக்கும் தெய்வ திருமேனிகள் சிவலிங்கம் மற்றும் நந்தி மட்டும்தான். அம்பாள் சிலை உடைந்து விட்டதாக சொல்கிறார்கள் இவ்வூர் மக்கள். ஸ்வாமி திருநாமம் ஸ்ரீகொழுந்தீஸ்வரர். தினசரி ஸ்வாமிக்கு பூஜை நடைபெறுகிறது. ஆலயம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இங்கு ஒரு திருக்குளமும் உண்டு. இங்கிருந்து மதுராந்தகம் 22 கிமி. தொடர்புக்கு திரு பத்மநாபன்-9894623503, திரு வேலு-9047664672, லீலாவதி- 7305145779.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
போரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை
![LightupTemple lightup](http://lightuptemples.com/wp-content/plugins/ultimate-member/assets/img/default_avatar.jpg)