Friday Oct 18, 2024

கட்டியாம்பந்தல் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

கட்டியாம்பந்தல் சிவன்கோயில், கட்டியாம்பந்தல் , உத்திரமேரூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம் – 603314.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கட்டியாம்பந்தல் கிராமம். காஞ்சிபுரத்தில் இருந்து 27 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 78 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு கோயில் இருந்ததற்க்கு அறிகுறிகள் ஏதுமின்றி ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கமும், விநாயகரும் காணப்படுகிறார். இறைவனின் திருநாமம் தெரியவில்லை. வேறெந்த மூர்ததங்களும் இன்னும் அகப்படவில்லை. கோயில் குளம் தற்போது குட்டையாக மாறி விட்டது. எப்பொழுதாவது ஈசனுக்கு மக்கள் விளக்கேற்றுகிறார்கள். தொடர்புக்கு திரு ஆறுமுக முதலியார்-9751167167. செங்கல்பட்டு-உத்திரமேரூர் சாலையில் உள்ளது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கட்டியாம்பந்தல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

உத்திரமேரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top