ஆன்லைன் பூஜைகளின் நோக்கம், வெளிநாடுகளில் இந்துக்களின் மக்கள் தொகை பெருகி வருவதால், உலகில் உள்ள அனைத்து இந்துக்களும் தனது விருப்ப பூஜையை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும். இந்த சேவையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், அவர்கள் பூஜை செய்ய எளிதாகவும், சரியான நேரமும், மிக குறைந்த விலையிலும், பூஜைகளை நேரலையில் காண பக்தர்களுக்கு காணொலி காட்சிகளையும் வழங்குகிறது.
முதல் நிலை
பூஜையைத் தேர்ந்தெடுக்கவும்
விருப்பமான பூஜையை பிடித்த விலையில் தேர்ந்தெடுக்கவும்
இந்து மத விழாக்களின் ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கிய இத்தளத்தின் மூலம் சிக்கலில்லாத பூஜை சேவையை பெறமுடியும். சரிபார்க்கப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த பண்டிதர்கள் மூலம் நாங்கள் உங்கள் தேவைகளுக்கு ஒரு ஆன்மீக தீர்வினை வழங்குகிறோம்.
இரண்டாம் நிலை
பண்டிதரை பதிவு செய்யவும்
பண்டிதர் முன்பதிவு உங்கள் விருப்ப மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்
இத்தளத்தில் அனுபவம் வாய்ந்த பண்டிதர்கள் உங்கள் விருப்ப மொழியில் உள்ளனர். இதன் மூலம், உங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் தெய்வீக அனுபவத்தைப் பெற, சிறந்த பண்டிதர்களை ஆன்லைனில் உங்கள் விருப்ப மொழியில் தேர்ந்தெடுக்கலாம்.
மூன்றாம் நிலை
உறுதிப்படுத்தி கொள்ளுதல்
முன்பதிவு செய்து உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்
சரியான பண்டிதரை நியமிப்பதில் இருந்து, பூக்கள் முதல் பூஜைகளுக்கு தேவையான அனைத்துப் பூஜைபொருட்களையும் ஏற்பாடு செய்வது என அனைத்தையும் எங்கள் குழு கவனித்துக்கொள்கிறது.
நான்காம் நிலை
தகவலைப் பெறுங்கள்
அனைத்து விவரங்களும் பகிரப்படும்
ஆன்லைன் பூஜைகளின் நோக்கம், வெளிநாடுகளில் இந்துக்களின் தொகை பெருகுவதால், உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்த ஒரு இந்துவும் தனது விருப்பத்தின் மூலம் பூஜைகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யதுக்கொள்ளலாம். இந்த சேவையின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சரியான நேரமும், மிக குறைந்த விலையிலும், பூஜைகளை நேரலையில் காண பக்தர்களுக்கு காணொலி காட்சிகளை வழங்குகிறது. வாட்ஸ்அப், மின்னஞ்சல், எஸ்எம்எஸ் மூலம் அனைத்து விவரங்களும் பகிரப்படும்.
ஆன்லைன் பூஜைக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பண்டிதர் அனைத்து பூஜைகளைப் பற்றிய நடைமுறைகளையும், அதனைப் பற்றிய மந்திரங்களை நன்கு கற்றறிந்தவர்களாகவும், விருப்பமான மொழியில் நாங்கள் ஏற்பாடு செய்துதருகிறோம். சரியான பண்டிதரை நியமிப்பதில் இருந்து, பூக்கள் முதல் பூஜைகளுக்கு தேவையானஅனைத்துப் பொருட்களை ஏற்பாடு செய்வது என அனைத்தையும் எங்கள் குழு கவனித்துக்கொள்ளும்